Workers Union demonstration

img

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்,  திருவண்ணாமலை ஒன்றியம் சு. பாப்பம்பாடி கிராம மக்கள் 100 நாள் வேலை கேட்டு திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வட்டாரச் செயலாளர் ஜெயராணி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.